Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, 18 July 2022

''தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழா

இன்று ( 18.07.2022) மெரினா கடற்கரையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் " தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர். துரை முருகன்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் ஆகியோரிடம் பார்வையிட்டபோது







நமதுநிருபர்-கவி அரசு- .சென்னை



கள்ளக்குறிச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு

 

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமா என ஆலோசனை.

இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



நமதுநிருபர்-கவி அரசு- .சென்னை



இன்றைய செய்திகள்

ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு. சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு. அகில இந்திய காங்கிரஸ் பொத...