Sunday, 15 September 2024

இன்றைய செய்திகள்


ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு. சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.

No comments:

Post a Comment

இன்றைய செய்திகள்

ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு. சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு. அகில இந்திய காங்கிரஸ் பொத...