Monday, 18 July 2022

''தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழா

இன்று ( 18.07.2022) மெரினா கடற்கரையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் " தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர். துரை முருகன்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் ஆகியோரிடம் பார்வையிட்டபோது







நமதுநிருபர்-கவி அரசு- .சென்னை



No comments:

Post a Comment

இன்றைய செய்திகள்

ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு. சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு. அகில இந்திய காங்கிரஸ் பொத...